Daily Thanthi
திருப்பதி கோவிலில் சொர்கவாசல் திறப்பு: புதிய வழிகாட்டுதல் வெளியீடு
திருமலை, திருப்பதி கோவிலில் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த நிலையில் புதிய வழிகாட்டுதல்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் சொர்க்கவாசல் திறப்பு குறித்து திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை அரங்கில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி கூறியதாவது:- திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு…