Hindu Tamil Thisai
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது இந்தியா
வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் அபார செயல்பாடு அணியின் வெற்றிக்கு இந்த ஆட்டத்தில் உதவியது. இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது…