உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மீண்டும் வெடிக்கபோகும் போர்.. மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் வழங்கிய ஈரான்!

செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் அணுசக்தி நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Pickaxe Mountain லண்டனில் இருந்து வெளியாகும்…