Puthiya Thalaimurai
7 ஆண்டுகளுக்குப் பிறகு.. தமிழ் சினிமாவில் மம்மூட்டி ரீ என்ட்ரி!
செய்தியாளர் - M.மீரா மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஓம்' திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மம்மூட்டி கலந்துகொண்டு பேசினார். Mammootty அப்போது, இப்படம் ரசிகர்களின் மனதைத் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளுடன் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சாய் பல்லவியின் இயல்பான நடிப்பையும்…