உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

'6 வயது சிறுமியை தாக்கிய 8 வயது சிறுவன்': குழந்தைகளின் நடத்தை மாற்றத்தை கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பஞ்சகுலாவில், எட்டு வயது சிறுவன் ஒருவன் ஆறு வயது சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம், குழந்தைகளின் நடத்தை மற்றும் அவர்களிடையே அதிகரித்து வரும் ஆக்ரோஷம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பெற்றோர்கள் எத்தகைய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்றும், எந்தச் சூழலில் தங்கள் குழந்தைகளின் நடத்தையை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் விளக்குகின்றனர்.