உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பட்டினி போட்டு 190 குழந்தைகளை கொன்ற போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை

நைரோபி, கென்யாவில் 190 குழந்தைகள் உட்பட 191 பேரை பட்டினி போட்டு கொன்ற வழக்கில், மத போதகர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மொம்பாசா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மூளைச்சலவை செய்த போதகர் கென்யாவில் 'குட்நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச்' என்ற அமைப்பை நடத்தி வந்தவர் பால் மெக்கன்சி. தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்ட இவர், "குடும்பத்துடன் உணவு உண்ணாமல் தீவிர பட்டினி விரதம் இருந்தால்தான் இயேசு கிறிஸ்துவை காண முடியும்…