உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சென்னை, கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படம் உருவாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைவதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத்…