Daily Thanthi
வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம்: எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்த சந்தேகங்கள் நிரூபணமாகியுள்ளன - சசிதரூர்
திருவனந்தபுரம், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முந்தைய மாற்றங்கள் மிக மோசமான தவறுகள் என்றும், தற்போது அந்த முடிவுகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றதன் மூலம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்த சந்தேகங்கள் நிரூபணமாகியுள்ளன என் றும் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் படிவம் 6 இல் இருந்து சிறப்பு வாக்காளர்…