Daily Thanthi
இன்னொரு காசாவாக மாறிவிட்டது ஆக்கிரமிப்பு காஷ்மீர் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
முசாபராபாத் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது இதனால் இன்னொரு காசாவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாறிவிட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 தொகுதிகளில் 12 தொகுதிகள், இந்திய காஷ்மீரில் இருந்து குடியேறியவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக் கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு கோதுமை மாவு உள் ளிட்ட அத்தி யாவ சிய பொருட்களின் விலையும், மின்…