Hindu Tamil Thisai
ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ!
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் முழு விவரம் குறித்து பார்ப்போம். கடந்த 2015-ல் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் பீட்டா சோதனை பயன்பாட்டுக்கு வந்தது. 2016-ல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அறிமுகமானது. அது முதல் இந்திய டெலிகாம் துறையில் புதிய பாய்ச்சலை ஜியோ ஏற்படுத்தியது. தற்போது சுமார் 500 மில்லியன் பயனர்கள் ஜியோ டெலிகாம் சேவையை…