Daily Thanthi
அரசு மருத்துவமனையில் மின்தடை: கனிமொழி குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம்
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கனிமொழி குற்றச்சாட்டு தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- எனது தூத்துக்குடி தொகுதியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் அரசு ஆரம்ப…