Daily Thanthi
அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி - வானதி சீனிவாசன் வாழ்த்து
சென்னை, அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்று முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...! நம் கலாசாரம் நம் இந்தியா பண்டிகைகளின் நாடு. பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இல்லாத மாதங்களே இல்லை. சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகை…