உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உலகின் மிகப்பெரிய பறவைச் சிற்பம்: கேரளாவின் ஜடாயு எர்த் சென்டர் சிறப்புப் பார்வை

நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகும் 'ராமாயணம்' திரைப்படம், ராமாயணத்தின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களையும் அதன் வரலாற்று நிகழ்வுகளையும் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் ஸ்ரீராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். மேலும், இராவணனால் சீதை கடத்தப்பட்டபோது அவரை மீட்கப் போராடிய புராணப் பறவையான 'ஜடாயு'வின் முக்கியக் கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் அனுபம் கெர் நடிக்கிறார். ராமாயணப் புராணத்துடன் தொடர்புடைய இந்த ஜடாயுவின் வீரத்தைப் போற்றும் வகையில், கேரளாவில் அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட படைப்பே 'ஜடாயு எர்த் சென்டர்' (Jatayu Earth…