உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஏமன் தலைநகரில் சவுதி வான்வழி தாக்குதல் - 22 பேர் உயிரிழப்பு

சனா, ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா என்ற நகரத்தில் சவுதி படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் தலைநகர் சனா உள்பட…