Daily Thanthi
ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி... காயத்தால் விலகிய ஜோஷ் டாங்
லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டாங், இடது கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் தொடர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஜோஷ் டாங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்புத் தொடரில் அவர் ஒரே ஒரு…