Hindu Tamil Thisai
புதுச்சேரி: கல்லூரி ஊதியத்தொகை ரூ.8.84 கோடி வங்கியிலிருந்து மாயமான விவகாரம் - இருவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி உள்ளது. இந்த கல்லூரியின் வங்கி கணக்கு புதுச்சேரி தனியார் வங்கியில் உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் கல்லுாரியில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தீபாவளி என்பதால் ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.8.85 கோடி அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவக் கல்லுாரி வங்கி கணக்குக்கு கடந்த…