Indian Express Tamil
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: 2 லிட்டர் பால் போதும், கடையில் கிடைக்கும் பஞ்சு போன்ற பால் பேடா ரெசிபி
இனிப்புப் பிரியர்களின் ஆல்-டைம் ஃபேவரேட்டாக விளங்கும் பால் பேடா, அதன் வெண்ணெய் போன்ற மென்மை மற்றும் ஏலக்காயின் நறுமணத்திற்க்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. கடைகளில் வாங்குவதை விட, நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் மிகச் சுவையாக இதைத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முழு கொழுப்புள்ள பால் - 2 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் ரவை - 1 டீஸ்பூன் பாதாம் மற்றும் பிஸ்தா செய்முறை: அடி கனமான பாத்திரம் ஒன்றில் 2 லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பால் அடிப்பிடிக்காமல் இருக்கத் தொடர்ந்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சுமார் 45 நிம…