உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“12 பந்துகளில் 50 ரன் அடிக்க இப்போதும் முடியவில்லையா?” - அபிஷேக் சர்மாவை கிண்டல் செய்த யுவராஜ் சிங்

வெலிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் சர்மா, 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்தைப் பாராட்டிய முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், அதே நேரத்தில் அவரைக் கிண்டல் செய்தும் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 35 பந்துகளில் சதம் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல்…