உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

17 கைதிகள் தப்பியோட்டம்: கவலையளிக்கும் சிறைத்துறை பாதுகாப்பு - எஸ்.டி.பி.ஐ. விமர்சனம்

சென்னை, தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார். 17 கைதிகள் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிஉயர் பாதுகாப்பு மிகுந்த சென்னை புழல் மத்திய சிறையில் அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிய அதிர்ச்சி விலகுவதற்குள், தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச்…