Hindu Tamil Thisai
போலந்து நாட்டில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு
வார்சா: போலந்து நாட்டின் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிராகோவ் நகரின் முக்கியச் சதுக்கப் பகுதிக்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றில் இருந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார். ஸ்லாவ்கோவ்ஸ்கா வீதி அருகே பொதுமக்கள் மீது…