IBC Tamil
பேரழிவுகரமான பதிலடியை நீங்கள் சந்திப்பீர்கள்: ஈரான் கடும் எச்சரிக்கை
ஒரு போரைத் தொடங்கினால், பேரழிவுகரமான பதிலடியை நீங்கள் சந்திப்பீர்கள என ஈரான் தரப்பானது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். போரிலும் தேர்தலிலும் தோல்வி மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நீங்கள் போரிலும் தேர்தலிலும் தோற்றுவிட்டீர்கள். வேன்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார், ரூபியோ வெளியேறத் தயாராகிறார், ஹெக்ஸெத் விரைவில் பதவி ந...