Hindu Tamil Thisai
நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்: ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா சாதனை!
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்டர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார். வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 135 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது அவர் விளாசிய 2 சிக்ஸர்கள் மூலம், ஒருநாள் போட்டிகளில்…