IBC Tamil
நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு
நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கைள் அல்லது அவர்கள் தொடர்பான முடிவுகளில் அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதில் அரசாங்கம் தலையிடுவதும் இல்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், இத்தகைய விவகாரங்கள் அனைத்தும் சுதந்திரமான நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று அமைச்சர் கூறினார். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் கம்பகா நீதவான் உட்பட சி...