உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘அனைத்து வீடுகளிலும் மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்’ - அரசியல் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், அனைத்து வீடுகளிலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும் என்று கூறியுள்ளார். தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்தில், அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம் என தெரிவித்துள்ளார். தீபாவளியை ஒட்டி டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அங்கு…