உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க ஊதியம்: ரூ.198 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: நடந்து முடிந்த 2026 சட்​டப்​பேரவைத் தேர்​தல் பணிகளில் ஈடு​பட்ட அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​களுக்கு சிறப்பு ஊக்க ஊதி​யம் வழங்க ரூ.198 கோடி ஒதுக்​கீடு செய்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இது​தொடர்​பாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் தேர்​தல்…