உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தலைமை ஆசிரியைக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ரூ.8 லட்சம் ஊக்க ஊதியத்தை திருப்பி வசூலிக்க தடை

சென்னை: தலைமை ஆசி​ரியைக்கு கடந்த 2012 முதல் வழங்​கப்​பட்டு வந்த ஊக்க ஊதி​யம் மொத்​தம் ரூ.8.34 லட்​சத்தை திருப்​பிச் செலுத்​து​மாறு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் பிறப்​பித்த உத்​தரவுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. திரு​வாரூர் மாவட்​டம் நீடா​மங்​கலம் தாலுகா பெரம்​பூர் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி தலைமை ஆசி​ரியை எம்.கலா. கடந்த 1996-ல் இடைநிலை ஆசி​ரியையாக பணி​யில் சேர்ந்த இவர்…