உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

9 மீனவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்பு: புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் சென்றதால் விசைப்படகு கவிழ்ந்தது

சென்னை: ஆந்​திர கடலோர பகுதி​யில் வீசிய ‘முரசு’ புயலின்போது புயல் எச்​சரிக்​கையை மீறி கடலுக்​குள் சென்​றதால் சென்னை மீனவர்​களின் விசைப்​படகு மூழ்​கிய​தாகவும், அதில் பயணித்த 9 மீனவர்​களில், இது​வரை 7 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளதாகவும் இந்​திய கடலோர காவல்​படை தெரி​வித்​துள்​ளது. இது​தொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்​திர கடற்​கரையை குறுகிய கால இடைவெளி​யில் கடக்க இருந்த…