உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து திரவம்: திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் தகவல்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 798 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இது வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் முகாம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்…