உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சமையல் சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழப்பு: கணவன், மனைவி உள்பட 4 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி: விழுப்​புரம் மாவட்​டம், அரகண்​டநல்​லூர் அரு​கில் உள்ள வீரசோழபுரம் கிராமம். இந்த கிராமத்​தில் வசிக்​கக்​கூடிய ஊர் காவல் படை​யில் பணி​யாற்றி வரும் மூர்த்தி (47) மற்​றும் அவரது மனைவி சரண்யா (42). இவர்​களுக்கு இரு குழந்​தைகள். தீபாவளிப் பண்​டிகையையொட்டி, சரண்யா நேற்று காலை சமையலறை​யில் பல​காரங்​கள் தயார் செய்து கொண்​டிருந்​தார். அப்​போது அவருடன் வீட்​டில் அவரது உறவினர்​கள் சுமதி (37), பிரபு…