Hindu Tamil Thisai
பெங்களூருவில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்காட்டில் 2 உடல்கள் மீட்பு
சேலம்: பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் வாடகைக் கார் ஓட்டுநர் இந்து சேகர் (52). இவர் கடந்த 2006-ம் ஆண்டு சுனிதா (40) என்பவரைத் திருமணம் செய்துள்ளார். சுனிதாவின் தாய் மற்றும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தில் அடிக்கடி குழப்பம் ஏற்படுத்தி வந்ததால், இந்து சேகர் அவர்கள் மீது கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுனிதாவின் சகோதரர் சங்கரின் மாமியார், தனது குடும்பத்…