உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கைதிகள் தப்பியோடிய சம்பவம்: தமிழ்நாட்டை 27 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியிருக்கிறது - அதிமுக

கைதிகள் தப்பியோட்டம் தேனி மாவட்டம்தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து நள்ளிரவில் 17 விசாரணைக் கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் வலிப்பு வருவதுபோல் நடித்து ,சிறைக் காவலர் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவலர்களைக் கொடூரமாகத் தாக்கி 17 கைதிகளும் தப்பி சென்றுள்ளனர். இந்த பணியில் இருந்த சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்…