உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் 72 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாத 12 கிராம மக்கள்

சிவகங்கை: தீபாவளி என்​றதுமே சிறிய​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை குதூகலமாகி விடுவர். புத்​தாடை, பட்​டாசு, பல​காரம் வாங்க கடைவீதி​களில் கூட்​டம் அலைமோதும். ஆனால், தீபாவளியைப் பற்​றிய சிந்​தனையே இல்​லாமல், அந்​நாளை மற்​றுமொரு சாதா​ரண நாளாக கடந்து செல்​கின்​றனர் சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த 12 கிராமங்​களின் மக்​கள். சிங்​கம்​புணரி ஒன்​றியம் எஸ்.மாம்​பட்டி ஊராட்​சிக்கு உட்​பட்ட எஸ்.மாம்​பட்டி, ஒப்​பிலான்…