Daily Thanthi
போலந்தில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, 16 பேர் காயம்
வார்சா போலந்து நாட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர். போலந்து நாட்டின் கிராகோவ் நகரில் உள்ள முக்கியத்துவம் பெற்ற மார்க்கெட் சதுக்கத்திற்கு காரில் வந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். 6 பேர் பலி இந்த தாக்குதலை அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கும் உறுதிப்படுத்தி உள்ளார்…