உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Nilgiris LandSlide | ``சேவை ரத்து'' - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு

#Nilgiris #LandSlide #Train #ThanthiTV Nilgiris LandSlide | ``சேவை ரத்து'' - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை வரும் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி பெய்த கனமழையால் ஹில் குரோவ் – குன்னூர் இடையே…