Thanthi TV
Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம்.. நடுப்பட்டு கிராமத்தில் விசாரணை
Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம்.. நடுப்பட்டு கிராமத்தில் விசாரணை #GingeeGirlMissing CBCID #TNPolice விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பி கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஆலம்பூண்டி அடுத்த நடுபட்டு கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்