உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் தீபாவளியையொட்டி வெளுத்து வாங்கிய மழை

சென்னை சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள சூழலில், அதிகாலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் மழையை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில், அர்னாப் மற்றும் முரசு என இரு புயல்கள் வங்கக்கடலில் உருவாகி, ஆந்திர பிரதேசம் வழியே கரையை கடந்ததுடன், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி சென்று விட்டன. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளின்…

பிற தளங்களில் இதே செய்தி