உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து வெளியேறியது; இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் லாகூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 110…