உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சென்னை: தீபாவளி பண்​டிகையை சொந்த ஊர்​களுக்கு சென்று கொண்​டாட பேருந்து, ரயில் நிலை​யங்​களில் பயணிகள் குவிந்தனர். சென்​னை​யில் இருந்து 15 லட்​சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளனர். சென்​னை​யில் வசிக்​கும் வெளியூரைச் சேர்ந்​தவர்​கள் தீபாவளி பண்​டிகையை கொண்​டாட தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வது வழக்​கம். பயணிகளின் வசதிக்​காக தமிழக போக்​கு​வரத்து துறை சார்​பில் நவ.5,6,7 ஆகிய நாட்​களில் சிறப்பு பேருந்…