உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்ட நடிகை ரோஜா கைது

நகரி, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்ட நடிகை ரோஜா கைது செய்யப்பட்டுள்ளார். நகரி தொகுதியில் உள்ள விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. டி.சி. வேட்பாளர் உதயகிரி தேவி 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை வைத்தது. தொண்டர்களுடன் தர்ணா பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…