உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீரர்களின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது: இங்கிலாந்து கேப்டன்

2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இங்கிலாந்து அணி தற்போதே தனது தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் ஹாரி புரூக், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாகச் செயல்பட வீரர்களின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள…