உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'ஜவான்' படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையுமா? - ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

ஷாருக்கான் வெளியிட்டிருந்த பதிவில், "நமது படப்பிடிப்பின்போது இருந்த சுவாரசியமான நாட்களை இப்போதும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன். விரைவில் மீண்டும் இணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம்" என்று பதிவிட்டுள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம்…