உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துணிச்சல் இருந்தால் என் மீது புல்டோசர் ஏற்றுங்கள்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா: மேற்​கு​வங்க முன்னாள் முதல்வர் மம்​தா பானர்ஜியின் அண்​ணன் மக​ன் அபிஷேக் பானர்ஜி நேற்று தனது 39-வது பிறந்த நாளை கொண்​டாடினார். இதை​யொட்டி தெற்கு கொல்​கத்​தாவில் உள்ள அபிஷேக்​கின் வீடு மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகுதி​கள் வெள்​ளிக்​கிழமை இரவு வண்ண விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்டு இருந்​தது. இதனிடையே, அபிஷேக் வீட்​டின் மீது பாஜக​வினர் கற்​களை வீசிய​தாக திரிணமூல் காங்கிரஸ் தொண்​டர்​கள் குற்​றம் சாட்டினர்…