உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் தீபாவளி போனஸ்: சூரத் ஜவுளி வியாபாரி தாராளம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் ‘மகாதேவ் கிளாத் சென்டர்’ என்ற பெயரில் ஜவுளி கடையை நடத்தி வருகிறார் ராம்ஸ்வரூப் முண்டே. இவர் தனது நிறுவனத்தின் 20 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக தலா ரூ.1 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வருகிறது. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுக் கட்டுகள் பளபளக்கும் வெள்ளி நிறப் பூஜைத் தட்டுகளில் அழகாக அடுக்கி…