Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி...?
சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில், இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக தீபாவளி லேகியம் செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கப்போகிறோம். தீபாவளி நன்னாளில் எல்லோரும் இனிப்பு மற்றும் கார பலகாரங்களை சாப்பிடுவது வழக்கம். இது சிலருக்கு அஜீரணம் மற்றும் வயிறு உப்பிசத்தை ஏற்படுத்திவிடும். அதில் இருந்து மீண்டு வரத்தான் இந்த தீபாவளி லேகியம். இதை பலகாரங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் உருண்டையாக உருட்டி சாப்பிடலாம். சிறியவர்களுக்கு சிறிய…