Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி..?
இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் தீபாவளி ஸ்பெஷலாக தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் பால் - 3½ லிட்டர் எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 5 கப் தண்ணீர் - 12 கப் ஏலக்காய் - 5 செய்முறை முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, பாலை தண்ணீர் சேர்க்காமல் ஊற்றி அடிப்பிடிக்காமல் கொதிக்கவிடவும். அடுத்து அடுப்பை 'ஆப்' செய்துவிட்டு, ஒருசில…