உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இயற்கை விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், இயற்கை விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நம்மாழ்வார் விருது இது குறித்து அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் https…