உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயது. அவருக்கு லேசான குளிர், மழை என வானிலை மாறினாலே மூட்டு வலி வந்து அவதிப்படுவது வழக்கம். இந்த வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உணவுமுறையில் ஏதேனும் மாபற்றங்கள் செய்ய வேண்டுமா... வலி குறைக்கும் உணவுகள் என ஏதேனும் உள்ளனவா? பதில் சொல்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் இ. லெட்சுமணன் உணவியல் ஆலோசகர் இ. லெட்சுமணன் குளிர்காலத்தில் சிலருக்கு…