Vikatan
`பேடா சுவைக்கு நாக்கு அடிமை' 50 ஆண்டுகளாக ஆற்காட்டை இனிக்க வைக்கும் 'மக்கன் பேடா'- தீபாவளி ஸ்பெஷல்!
தீபாவளி ஸ்பெஷல் | ஆற்காடு ஆற்காடு என்றாலே... பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் வரலாறும், பாரம்பர்யமும்தான். பல ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த ஊருக்கு, உணவிலும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. “ஆற்காட்டின் ஸ்பெஷல் உணவு என்ன?” என்று யாரிடம் கேட்டாலும், பெரும்பாலானோரின் பதில் ஒரே மாதிரியாக இருக்கும்... “மக்கன் பேடா!” ஆற்காடு பல்வேறு உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும், அதன் இனிப்பு அடையாளமாகத் தனித்து நிற்பது…