உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மணகோலம் முதல் சீப்புச் சீடை வரை... காரைக்குடி தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

ச காரைக்குடி என்றாலே நினைவுக்கு வருவது செட்டிநாட்டின் பிரம்மாண்டமான வீடுகளும், மணம் கமழும் சமையலும், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பர்ய உணவுகளும்தான். அந்தப் பாரம்பர்யத்தின் சுவையை இன்றும் தன் கைகளால் காப்பாற்றி வருகிறார் சௌந்தரம் ஆச்சி. காரைக்குடி சூடாமணிபுரம், ஆனந்த நகர் 3-வது தெருவில் இருந்து தயாராகும் இவரது பலகாரங்களில், செட்டிநாட்டு வீடுகளின் பழைய கைப்பக்குவமும், வீட்டில் பாட்டி செய்து கொடுத்த பலகாரங்களின்…