உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பட்டாசு சப்தம் இல்லாத தீபாவளி!வௌவால்களுக்காக பழமரங்களை வளா்க்கும் கிராம மக்கள்!

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என உற்சாகக் கொண்டாட்டங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், கடலூா் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் தீபாவளி பட்டாசுகளின் சத்தமின்றி அமைதியாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள்! வௌவால்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காகப் பட்டாசு வெடிப்பதைத் தவிா்ப்பதுடன், அவற்றுக்குத் தேவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு வகையான…